இடுகைகள்

சாரல் 56 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 56 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 56   ரகுராம் வீட்டில் மாப்பிள்ளை மரியாதை அபிரிமிதமாக கிடைக்க, புகழ் சற்று திக்குமுக்காடித் தான் போனான்.   முதலில் விருப்பம் இல்லாமல் கிளம்பி வந்த ராகினி, பெரியம்மாவின் அன்பிலும் பெரியப்பாவின் பாசத்திலும் வியந்து இத்தனை ஆண்டுகள் இதனை அனுபவிக்காமல் போனோமே! என்று மெல்லிய வருத்தம் கொண்டாள்.   ரகுராம் அவர் வேலை செய்த பொள்ளாச்சியிலேயே இடம் வாங்கி வீடு கட்டி குடியேறி இருந்தார். பணி நிறைவுக்குப் பின் அவருக்கு அந்த வீடும், அவரது பென்ஷனும் போதுமானதாக இருக்க, ரவியுடன் சேர்ந்து செய்த முதலீடுகளும் அவருக்கு நிறையவே பொருள் ஈட்டிக் கொடுத்தது.   சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்த வேந்தன் நகரில் அவர்கள் வீடு நடுவில் இடம் பிடித்திருந்தது.   இயற்கையும் பசுமையும் புகழுக்கு பழகிய ஒன்று என்பதால் அவன் பெரியவர்கள் அவனை கவனித்துக் கொள்ளும் விதத்தில் கூச்சம் கொண்டு தன்னை சாதாரணமாக நடத்தும் படி கேட்டுக் கொண்டிருந்தான்.   "அப்படி இல்ல மாப்பிள்ளை, வீட்டுக்கு வந்த மருமகன் மனம் கோணாம நடந்தா மக வாழ்க்கை அமோகமா இருக்கும்." என்று அவனுக்குக் காபி...